Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

டெல்லியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்

Bublished By Online Ceylon on Monday, May 30, 2016 | 9:00 AM

டெல்லியில் பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது, மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
டெல்லியில் பொது இடங்களில் புகை பிடித்தால் ரூ.200 அபராதம்
புதுடெல்லி :
2003-ம் ஆண்டின், சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்கள் சட்டப்படி, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுவோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கலாம்.
இந்த சட்டத்தை டெல்லியில் கண்டிப்புடன் அமல்படுத்த டெல்லி போலீசார் முடிவு செய்துள்ளனர். இத்தகவலை டெல்லி போலீஸ் சிறப்பு கமிஷனர் பி.காமராஜ் தெரிவித்தார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved