Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

31 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சிகரெட்டுகள் கைப்பற்றல்

Bublished By Online Ceylon on Friday, May 27, 2016 | 6:40 AM

டுபாயிலிருந்து சட்டவிரோதமாக நாட்டிற்குள் சிகரெட்டுகளை கொண்டுவந்த நான்கு சந்தேகநபர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து நேற்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
 குறித்த சந்தேகநபர்கள் 90 ஆயிரம் சிகரெட்டுகளுடன் கைதுசெய்யப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ குறிப்பிட்டுள்ளார். 
 சுமார் 31 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான சிகரட் கைப்பற்றப்பட்டுள்ளதாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர்கள் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்களாவர். விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின்போதே குறித்த சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவ மேலும், தெரிவித்தார். 
 சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை விமான நிலைய சுங்கப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved