Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

சாலை விபத்தில் பலியான சகோதரிகள்: அவுஸ்திரேலியாவில் சம்பவம்

Bublished By Online Ceylon on Thursday, May 26, 2016 | 7:44 PM

அவுஸ்திரேலியாவில் நடந்த சாலை விபத்தில் இந்தியாவின் கேரளா மாநிலத்தை சேர்ந்த சகோதரிகள் இருவர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள பல்கலைகழத்தில் படித்துக் கொண்டே நர்சாக பணியாற்றி வந்தவர் அன்ஜூமோல் (வயது 23).
இவரது சகோதரியான ஆஷா மேத்யூ(18) என்பவரும் அதே பல்கலைகழகத்தில் பயின்று வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 23ம் திகதியிலிருந்து இருவருடன் எந்தவித தொடர்பும் இல்லாத காரணத்தினால் சந்தேகமடைந்த பெற்றோர் பொலிசில் புகார் அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இருவரும் சாலை விபத்தில் பலியானது தெரியவந்துள்ளது.
குயின்ஸ்லாந்து பகுதியில் சாலையை கடந்து காரில் செல்ல முயன்ற போது, மற்றொரு கார் மோதி விபத்துக்குள்ளானதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இவர்களது உடலை இந்தியா கொண்டு வருவதற்காக உறவினர்கள் இந்திய தூதரகத்தின் உதவியை நாடியுள்ளனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved