Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கிழக்கு முதலமைச்சர் விவகாரம்: இராணுவ உயரதிகாரிகளுடன் பிரதமர் கலந்தாலோசனை

Bublished By Online Ceylon on Saturday, May 28, 2016 | 5:57 AM

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமத் கடற்படை அதிகாரியொருவரைத்திட்டிய விடயம் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராணுவ உயரதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தியுள்ளார்.
நேற்று மாலை இந்தக் கலந்தாலோசனை அலரிமாளிகையில் நடைபெற்றுள்ளது.
முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் தன்னிலை விளக்கம் மற்றும் கடற்படையினர் பாதுகாப்புச் செயலாளருக்கு சமர்ப்பித்திருந்த அறிக்கை என்பன குறித்தும் இதன்போது ஆராயப்பட்டுள்ளது.
இந்தக் கலந்தாலோசனையில் பிரதமருடன் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சியும் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் முப்படைகளின் கட்டளை அதிகாரிகள் 30 பேரளவில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved