Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கேகாலையில் எட்டு வயதுச் சிறுமி இனந்தெரியாத நபர்களால் கடத்தல்

Bublished By Online Ceylon on Saturday, May 28, 2016 | 1:45 PM

கேகாலையில் எட்டு வயதுச்சிறுமியொருவர் இனந்தெரியாத நபர்களால் கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கேகாலை மாவட்டத்தின் அடுகொடை பிரதேசத்தில் குறித்த கடத்தல் சம்பவம் நடைபெற்றுள்ளதாக பொலிஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
வான் ஒன்றில் வந்த நபர்களே சிறுமியைக் கடத்திச் சென்றுள்ளதாகவும், கடத்திய நபர்களை அடையாளம் காணமுடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரம் கடத்தலுக்கான காரணம் குறித்தும் இதுவரை தகவல்கள் ஏதும் தெரியவில்லை.
சம்பவம் குறித்து பொலிசார் துரித விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved