Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

வர்த்தகரின் வீட்டுக்குள் துப்பாக்கிப் பிரயோகம் - மகள் படுகாயம்

Bublished By Online Ceylon on Saturday, May 28, 2016 | 3:26 PM

அனுராதபுரம் – கல்னேவ வலஸ்முல்ல பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்த மூன்று கொள்ளையர்கள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வர்த்தகரின் 11 வயதான மகள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த சிறுமி கல்னேவா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ரி 56 ரக துப்பாக்கியினால், இந்த தாக்கல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இரண்டு தோட்டக்கள் சிறுமியின் கால் தொடை பகுதிக்கு அருகில் பாய்ந்துள்ளன.
இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை கல்னேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved