Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

இலங்கை ஸ்பெஷல்: கொழும்பில் வெள்ளம் : களத்தில் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

Bublished By Online Ceylon on Friday, May 20, 2016 | 8:03 AM

கொழும்பில் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தலைமையகத்துடன் தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) கொழும்பு மாவட்டம் மற்றும் பல அங்கத்தவர்கள் இணைந்து வெள்ள நிவாரணப் பணி & மீட்பு பணிகளில் தம் உயிரை பனயம் வைத்து ஈடுபடுகின்றனர். அல்லாஹ் அவர்களுக்கு அருள் புரிய வேண்டும்.
வீட்டிலும் அலுவலகங்களிலும் இருந்து கொண்டு அவர்களை தரக்குறைவாக விமர்சிக்கும் சுயநலப்போக்கு கொண்டோரை விட அவர்கள் பல்லாயிரம் மடங்கு மேலானவர்கள்.
இந்தப் பணிக்கு உள் நாட்டு, வெளிநாட்டு சகோதர்கள் அனைவரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யும் படியும், மற்ற சகோதரர்கள் மூலமாக வசூல்கள் செய்து உதவி செய்யுமாறும் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத் தலைமையகம் அன்பாய் கேட்டுக் கொள்கிறது.

ஜமாத்தின் வங்கிக் கணக்கிலக்கம்.
SRILANKA THAWHEED JAMATH,
HATTON NATIONAL BANK
MARADANA BRANCH
A/C NO : 108010104971

தொடர்புகளுக்கு.
0774781477, 0773951616, 0774781479
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved