Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

புத்தளம் தப்போவையில் SLTJ யின் வெள்ள நிவாரணப் பணி

Published on Sunday, May 22, 2016 | 6:31 PM

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் இலங்கையின் பல பகுதிகள் பாதிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிவாரணப் பணிகள் இறையருளால் மிக சிறப்பாக நடைபெறுகிறது.
இன்று புத்தளம் மாவட்டத்தில் அதிகளவில் பாதிக்கப்பட்ட தப்போவ எனும் ஊரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அத்தியவாசிய நிவாரண பொருட்களை ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாத்தின் புத்தளம் மாவட்ட நிர்வாகம் மற்றும் கிளைகள் இணைந்து வழங்கிவைத்தனர். எதிர்ப்பார்க்கப்படாத நிலையில் குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கான அத்தியாவசியப் பொருட்கள் பகிர்ந்தளிக்கப்பட்டதையிட்டு அவர்கள் பெருமிதம் அடைந்தார்கள்.

தகவல் : முனாப்
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved