Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

துப்பரவு பணியை ஆரம்பித்தது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டரணி

Bublished By Online Ceylon on Wednesday, May 25, 2016 | 12:46 AM

துப்பரவு பணியை ஆரம்பித்தது தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ) தொண்டரணி - அல்ஹம்து லில்லாஹ்.
====================

வெள்ள மீட்புப் பணி, வெள்ள நிவாரணப் பணிகளைத் தொடர்ந்து வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட வீடுகள், கடைகள் மற்றும் பாடசாலைகள் போன்றவற்றை இலவசமாக துப்பரவு செய்யும் பணியையும் ஆரம்பித்தது தவ்ஹீத் ஜமாஅத்தின் தொண்டர் அணி.

வெள்ளத்தினால் பாதிக்கப் பட்ட இடங்களை துப்பரவு செய்யும் தொண்டர் அணியை வழிநடத்தும் விசேட அலுவலகம் வெள்ளம்பிட்டிய பிரதான வீதியில் ABC YARD க்கு அருகாமையில் அமைக்கப்பட்டுள்ளது.

துப்பரவு வேலைகளுக்கான தொண்டர்கள் தேவைப்படுவோர் 0774781473 / 0774781475 ஆகிய இலக்கங்களை தொடர்பு கொள்ளவும்.

#ColomboFloods2016
#SLTJFloodRelief2016
#SLTJ
#lka
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved