Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மலேசியாவில் தமிழ் யுவதி தற்கொலை - பரபரப்பு வீடியோ

Bublished By Online Ceylon on Saturday, May 28, 2016 | 5:52 AM

மலேசியாவில் யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் மிக வைரலாக பரவி வருகின்றது.
தர்ஷ்வினி பிரேம்குமார் என்ற தமிழ் யுவதியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சமூக வலைத்தள செய்திகள் குறிப்பிட்டுள்ளன.
உயரமான கட்டிடம் ஒன்றிலிருந்து, குறித்த யுவதி கீழே பாய்ந்து தற்கொலை செய்துகொள்ளும் வகையில் இக்காணொளி அமைந்துள்ளது.
இதேவேளை, நோயாளிகள், கர்பிணித் தாய்மார்கள், வயோதிபர்கள் மற்றும சிறுவர்கள் இக்காணொளியை பார்ப்பது உகந்ததல்ல.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved