10 வருடமாக பெண்ணுறுப்புக்குள் சிக்கியிருந்த SEX பொம்மை!

கிளாஸ்கோ: ஸ்காட்லாந்தைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணின் பெண்ணுறுப்புக்குள் ஒரு Sex பொம்மை மாட்டிக் கொண்டு கடும் குடைச்சலைக் கொடுத்துள்ளது.

10 வருடத்திற்கு முன்பு இந்தப் பெண் குடிபோதையில் உடலுறவு ஆசை வந்தபோது, Sex பொம்மையைப் பயன்படுத்தி இன்பம் அனுபவித்துள்ளார்.

ஆனால் குடிபோதையில் அதை உள்ளே தள்ளி விட்டு விட்டார். அதை மறந்தும் போய் விட்டார்.

ஆனால் அதற்குப் பின்னர் அவருக்கு அடிக்கடி வயிற்று வலியும், பெண்ணுறுப்பில் வலியும் ஏற்பட்டுள்ளது. கூடவே எடைக் குறைவும் இருந்துள்ளது.

என்ன காரணம் என்பது அவருக்கு சரியாக தெரியவில்லை.

இதையடுத்து சமீபத்தில் டாக்டரிடம் போனார் அவர். அவரைப் பரிசோதித்த டாக்டர்கள் பெண்ணுறுப்புப் பகுதியை எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தனர். அப்போதுதான் அவரது பெண்ணுறுப்புக்குள் Sex பொம்மை சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.

இதுதான் அவரை பத்து வருடமாக படாதபாடு படுத்தி வந்துள்ளது. தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையை நோக்கி அவர் போய்க் கொண்டிருந்தபோதுதான் Sex பொம்மை சிக்கியிருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவருக்கு அறுவைச் சிகிச்சை மூலம் Sex பொம்மையை தற்போது எடுத்துள்ளனர். இந்த பொம்மை போய் சிக்கியதால் அந்தப் பெண் சிறுநீர் கழிக்கவும் அவதிப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சிறுநீரகப் பையும் வீங்கி அடைத்துக் கொண்டு விட்டது. இதனால் சிறுநீரானது மீண்டும் சிறுநீரகத்திற்கே திரும்பிப் போயுள்ளது. மேலும் சிறுநீர் போகும் பாதையும் பாதிக்கப்பட்டுள்ளது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.