புத்தளம் மக்களுக்கான 1000 வீடமைப்புத்திட்டம்

சொந்த காணி மற்றும் வீடுகள் இல்லாத குறைந்த வருமானம் பெருகின்ற புத்தளம் மக்களுக்கு 1000 வீடுகள் கட்டுவதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் ரிஸாத் பதியுதீன் அவர்களின் அனுசரணையில் அலி சப்ரி ரஹீம் நிதியம் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் புத்தளம் கிளை இணைந்து முயற்சி செய்து வருகின்றன.
சொந்த காணிகள் மற்றும் வீடுகள் இல்லாத பிள்ளைகளை உடையவர்கள் எங்களது புத்தளம் வான்வீதியில் அமைந்துள்ள ACMC காரியாலயத்தில் வந்து பதியும்படி வேண்டிக்கொள்கின்றோம்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.