புத்தளம் கீரியங்கள்ளியில் அகோர விபத்து - மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பலி

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

நேற்று மாலை புத்தளம்,  சிலாபம் வீதியில் கீரியங்கள்ளி பகுதியில் நிகழ்ந்த விபத்தில் ஆட்டோவில் சென்ற புழுதிவயல் மற்றும் கொத்தாந்தீவு பகுதியை சேர்ந்த மூன்று முஸ்லிம் இளைஞர்கள் பரிதாபமாக உயிரிளந்துள்ளனர்.

மேலும் ஒருவர் படுகாயமுற்று மிக ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

புனிதமிக்க இம்மாதத்தில் உயிர்நீத்த இவர்கள் அனைவருக்கும் மேலான சுவன வாழ்க்கை கிடைக்க பிரார்த்திப்பதோடு,
இவர்களை இழந்து பரிதவிக்கும் உற்றார்,உறவுகளின் மன அமைதிக்கும் பிரார்த்திப்போம்,

எல்லாம் வல்ல இறைவன் இவற்றை பொருந்திக்கொள்வானாக!-பட உதவி இஹ்திஷாம்
-தகவல் றிஸாம்

-நன்றி: அல்மஷூறா நியூஸ்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.