2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்கள்

2017ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் வங்கி விடுமுறைத் தினங்களை உள்நாட்டலுவல்கள் அமைச்சு, வெளியிட்டுள்ளது.இதனடிப்படையில், 2017ஆம் ஆண்டில் 24 நாட்கள் பொது விடுமுறைத் தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இதனடிப்படையில்  ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில், இலங்கையில் வருடம் ஒன்றுக்கு பொது விடுமுறை நாட்கள்அதிகமாகவே காணப்படுகின்றன.
இதனால், பொருளாதாரம் பாதிக்கப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக பொருளாதார நிபுணர்கள்ஏற்கெனவே கருத்து வெளியிட்டிருந்தனர்.
ஆசிய நாடுகளில், இலங்கையிலேயே வருடம் ஒன்றுக்கு அதிக விடுமுறைகள் வழங்கப்படுகின்றன. சிங்கப்பூரில் 13நாட்களும், ஜப்பானில் 17 நாட்களும், இந்தோனேஷியாவில் 19 நாட்களும், தாய்லாந்தில் 20 நாட்களும், மாத்திரமே பொதுவிடுமுறைத் தினங்களாகக் காணப்படுகின்றன.
அத்துடன் அமெரிக்காவில் 09 நாட்களும் அவுஸ்திரேலியாவில் 10 நாட்கள்மாத்திரமே பொது விடுமுறைகளாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.