அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில ஈராக்கில் 250 ISIS பயங்கரவாதிகள் கொலை!

ஈராக்கில் அமெரிக்கா படைகள் நடத்திய தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த 250 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஃபலூஜாவில் விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

பயங்கரவாதிகள், ஃபலூஜா நகரில் இருந்து வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த போது அமெரிக்கா இந்த தாக்குதல் சம்பவத்தை நடத்தியுள்ளதாக ஈராக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.