மொரட்டுவ விபச்சார சுற்றிவளைப்பில் கைதான 3 பெண்களுக்கு எயிட்ஸ் !

மொரட்டுவ பகுதியில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் சுற்றி வளைக்கப்ட்டு அங்கு கைதான பெண்களை வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்திய போது அவர்களில் மூவருக்கு எயிட்ஸ் நோய் தோற்றி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவ குருச சந்தி, மொரட்டுவை புகையிரத நிலையம், மற்றும் அங்குலான, லுனாவ பகுதிகளில் 6 பெண்கள் விபச்சார சுற்றி வளைப்பில் கைது செய்யபட்டனர்.
அவர்கள் மொரட்டுவை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது வைத்திய பரிசோதனைக்கு உற்படுத்தும் படி உத்தரவிடபப்ட்டது.
இதன் போது அவர்களில் மூவருக்கு எயிட்ஸ் நோய் தோற்றி இருப்பதாக வைத்திய அறிக்கை வெளியாகியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.