அரச அதிகாரிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணை நடத்தப்படும் - ஜனாதிபதி

அண்மையில், தெற்கு பிராந்தியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்கபத்திரணவின் தந்தையின் மரணச் சடங்கில் கலந்து கொள்வதற்காகவும், அம்பாந்தோட்டை ஷங்கரில்லா விடுதி திறப்பு விழாவிற்கும் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன சென்றிருந்தார்.
இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து மத்தல விமான நிலையம் நோக்கிச் செல்லும்விசேட விமானம் ஒன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றுள்ளார்,
இந்தநிலையில் அமைச்சர்கள் குழு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் , மஹிந்தஅமரவீர மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க ஆகியோரையும் ஜனாதிபதிசந்தித்துள்ளார்.
அமரதுங்கவைப் பார்த்த ஜனாதிபதி, “ஹா ஹா… அமைச்சரே தற்போது அதிகளவு ஹிட்செய்திகளை கொடுத்து வருகின்றீர்களே அந்த ஆவணங்கள் விரைவில் வெளியாகி விடலாம் என சிரித்துக் கொண்டே கூறினார்.
அதன்போது, அரச அதிகாரிகள் தொடர்பில் நிதி மோசடி விசாரணை நடத்த இருப்பதாக ஜனாதிபதிமைத்திரிபால சிறிசேன அதிர்ச்சி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.