பிரதேச செயலாளர் பதவிக்கு நாடளாவிய ரீதியில் 40 வெற்றிடங்கள்..!

நாடளாவிய ரீதியில் 40 பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுவதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்தப் பதவிகளுக்கு தற்போது பதில் பிரதேச செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்தினசிரி குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மேலதிகமாக 42 உதவி பிரதேச செயலாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
பல்வேறு காரணங்களுக்காக பிரதேச செயலாளர் பதவி குறித்து அதிகாரிகள் அச்சப்படுவதாகவும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.