Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

JVP முன்னால் தலைவர் சோமவன்ச அமரசிங்க காலமானார்

Published on Wednesday, June 15, 2016 | 10:58 AM

மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவரும், மக்கள் சேவைக் கட்சியின் தலைவருமான சோமவன்ச அமரசிங்க தனது 73ஆவது வயதில் காலமானார்.
2014ஆம் ஆண்டு சோமவன்ச அமரசிங்க மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன், கட்சியிலிருந்து விலகினார்.
மக்கள் விடுதலை முன்னணியின் வளர்ச்சியில் இவர் முக்கிய பங்கு வகித்தமை குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved