நீதிமன்றை அவமதித்த ஞானசர தேரருக்கு கடும் எச்சரிக்கையுடன் பிணை

நீர்கொழும்பு பிரதேசத்தில் அமைந்துள்ள விஹாரை ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கூட்டம் நடத்தியமை தொடர்பில் வெலிபன்ன பொலிஸாரினால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இரண்டு வழக்கு தவணைகளின் போது நீதிமன்றில் முன்னிலையாகாமை தொடர்பில் பொதுபல சேனா கடும்போக்கு அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரருக்கு பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஞானசார தேரர் நேற்று மதுகம நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.இதன் போது கடுமையான எச்சரிக்கை விடுத்து ஞானசார தேரரை நீதவான் கோசல சேனாதீர பிணையில் செல்ல அனுமதித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.