புத்தளத்திற்கு வரும் பயணிகளுக்கு ACMC சார்பில் நோன்பு நோற்பதற்கான ஏற்பாடு

(இர்சாத் றஹ்மத்துல்லா)

புனித ரமழான் நோன்பினை நோற்பதற்கு வழிப் போக்கர்களின் நலன் கருதி புத்தளம் நகரத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடுகளை செய்துவருவதாக காங்கிரஸின் சமூக சேவைகள் பிரிவு நடவடிக்கையெடுத்துள்ளது.

புத்தளம் நகரத்தில் வர்த்தக நடவடிக்கையின் பொருட்டு தூர பிரதேசங்களில் இருந்து வருகின்றவர்களின் நன்மை கருதி இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் புத்தளம் மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.ஆர் அலி சப்ரி தெரிவித்தார்.

மேற்படி வழிப் போக்கர்கள்( வியாபார நோக்கம் கருதி) தமது வரவை உறுதி செய்து கொள்ளும் வகையில் பின்வரும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் பிரதம அமைப்பாளர் அலி சப்ரி கேட்டுள்ளார்.

முஹம்மத் அப்ரத்- தொலைபேசி இலக்கம்; -0770705702 அல்லது 0324934549 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளலாம்

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.