அலவி மௌலானாவின் ஜனாஸா தெஹிவளை மையவாடியில் அஸர் தொழுகையின் பின் நல்லடக்கம்முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம்  இன்று (16) தெஹிவளை மையவாடியில் அஸர் தொழுகையின் பின்னர்  இடம்பெறும் என அவர்களது உறவினர்கள் அறிவித்துள்ளனர்.

தற்போது ஜனாஸா  No.6 Crosslane, Off Malwatta Road தெஹிவள இல்லத்தில் வைக்கபட்டுள்ளது.

84 வயதான செய்யத் அஹமத் செய்யத் அலவி மௌலானா, கொழும்பிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்றைய தினம் மரணமடைந்தார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.