அதிகமாக துள்ளுபவர்களுக்கு விரைவில் பாடம் புகட்டுவோம் - ஞானசார

நாட்டில் அமைதியின்மை ஏற்படும் வகையில் முஸ்லீம் கடும்போக்குவாதிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுசெயளாலர் ஞானசார் தேரர் குறிப்பிட்டார்.

ஊடகம் ஒன்றுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில் தொடர்ந்து குறிப்பிடுகையில் ..

நாட்டில் அமைதியின்மை ஏற்படும் வகையில் முஸ்லீம் கடும்போக்குவாதிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றனர். இதற்க்கு அவர்களால் ஆட்சி பீடத்தில் ஏற்றப்பட்டாவர்கள் எனக்கூறிக்கொள்ளுபவர்களின் அனுசரனை கிடைக்கிறது.

மிக அண்மையில் இலங்கை பூராவும் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.சில கடும்போக்கு முஸ்லீம் பிரிவுகள் தற்போது ஒவ்வொரு இடங்களிலும் ஆடத்துவங்கியுள்ளனர்.இப்படியே இவர்கள் எமது பொருமையை சோதிக்க துவங்கினால் இவை பெரிய சம்வங்களில் போய் முடியும் என்பதை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

நாம் மெளனித்துவிடவில்லை கூர்ந்து கவனித்துகொண்டுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.