பொதுபல சேனாவுக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் பொலிஸ் மா அதிபரிடம் முறைப்பாடு

பொதுபல சேனா அமைப்புக்கு எதிராக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்கா பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர மற்றும் சட்ட ஒழுங்குகள் அமைச்சர் சாகல ரத்நாயக்க ஆகியோரிடம் முறைப்பாடுகளை செய்துள்ளது.
கடந்த 21ஆம் திகதி மஹியங்கனை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றின் போது, இலங்கை பொலிஸாருக்கு எதிராகவும், இனவாதத்தை தூண்டும் விதத்திலும் கருத்துக்களை வெளியிட்டமைக்கு எதிராகவே இந்த முறைப்பாடு கடிதம் மூலம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்துடன் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் வெளியிட்ட இனவாதத்தை தூண்டும் கருத்துக்கள் அடங்கிய DVD யும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீ லங்காவின் பொதுச் செயலாளர் டெய்லி சிலோனுக்குத் தெரிவித்தார்.
முழு அறிக்கை:


Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.