அற்ப அமெரிக்க டாலர்களுக்காக உடம்பை விற்கும இளம் பெண்கள் ??

பதின்ம வயதினர் உள்பட இளம் வயது குடியேறிகள் கிரேக்கத்தின் தலைநகரான அதென்ஸில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக பிபிசியின் ஒரு புலனாய்வில் தெரிய வந்துள்ளது. பெரும்பாலோர் ஐரோப்பாவின் வட பகுதிகளுக்கு செல்ல முனைப்போடு உள்ளனர். ஆனால், புதிய எல்லை விதிமுறைகள் பணம் சம்பாதிக்க சட்டபூர்வ வழிமுறைகள் இல்லாமல் அவர்களை தவிக்கவிட்டுள்ளது. 5 அல்லது 10 அமெரிக்க டாலர்களுக்காக வயதில் மூத்த மனிதரோடு பாலுறவு கொள்கின்ற அவலத்தை பற்றி அஸாத் என்ற 25 வயது இரானிய மனிதர் பேசினார். மத்திய அதென்ஸ் பூங்காவில் வாடிக்கையாளருக்காக பதின்ம வயதினர் காத்திருப்பதை பிபிசியால் காண முடிந்தது. பதினைந்து வயது இளமையான பையன்கள் கூட தங்களை விற்கிறார்கள் என்று பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள இளம் ஆப்கான் குடியேறி ஒருவர் தெரிவித்தார்.
News

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.