வாகன விபத்தில் எட்டு மாதக் குழந்தை பலி!

களுத்துறை – மதுகம வீதியின் ரேன்தபொல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் சிறு குழந்தை ஒன்று மரணமடைந்துள்ளது.

முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த, நால்வர் நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளை, அதில் 8 மாத குழந்தை ஒன்று பலியாகியுள்ளது.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தொடன்கொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.