Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

மூன்று நாடுகளக்கிடயிலான கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு தகுதி!

Bublished By Admin Onlineceylon on Wednesday, June 22, 2016 | 6:08 PM

வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் மோதும் கிரிக்கெட் போட்டி வெஸ்ட் இண்டீசில் நடந்து வருகிறது.

ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 3 முறை மோத வேண்டும். பார்படோசில் நேற்று நடந்த 8-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 282 ரன் எடுத்தது. சாமுவேல்ஸ் 125 ரன்னும், ராம்தின் 91 ரன்னும் எடுத்தனர்.

அடுத்து விளையாடிய ஆஸ்திரேலியா 48.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் ஆஸ்திரேலியா 15 புள்ளியுடன் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved