பத்து வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்து இதயத்தை பிளந்து எடுத்த கொடூரன்!!

10 வயது சிறுமியை நபரொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரது உடளை பிளந்து இதயத்தை வெளியில் எடுத்துள்ள சம்பவம் பிரேசிலில் இடம்பெற்றுள்ளது.

பிரேசில் நாட்டில் மினாயிஸ் ஜெராய்ஸ் மாகாணத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ரெயானா அபரேசிதா காண்டிடா, சம்பவத்தன்று இவர் பாடசாலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஜெய்ரோ லோப்ஸ் (42) என்ற நபர் அந்த வழியாக வந்தார். சிறுமி ரெயானாவை பின் தொடர்ந்து சென்று அவரை கடத்தி சென்றார்.

பின்னர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்துள்ளார்.

அத்துடன் வெறி அடங்காத அந்த நபர், ரெயானாவின் உடலை பிளந்து அவரது இதயத்தை பிடுங்கி வெளியே எடுத்து விட்டு தனது பண்ணையில் புதைத்து விட்டார்.

இதற்கிடையே சிறுமியை காணாமல் பெற்றோர், பொலிசில் முறைப்பாடு செய்தனர்.பொலிசார் வழக்கு பதிவு செய்து ஜெய்ரோ லோப்சை கைது செய்தனர்.

அவர் கொடுத்த தகவலின் பேரில் சிறுமியின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்த போது தான் இதயம் வெளியே எடுக்கப்பட்டது தெரியவந்ததுள்ளது.

இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் 500 பேர் ஆவேசத்துடன் திரண்டனர். கொடூர காமுகனை அடித்து கொல்ல வேண்டும் என வலியுறுத்தினர்.

எனவே, கைது செய்யப்பட்ட ஜெய்ரோ லோப்ஸ் ஹெலிகாப்டர் மூலம் அழைத்துச் செல்லப்பட்டார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.