மகள் ஒரு ஆணுடன் விடுதிக்குள் சென்றதால் தந்தை தற்கொலை முயற்சி!

தனது மகள் ஒரு ஆணுடன் விடுதிக்குள் சென்றதைக் கண்டு ஆத்திரமடைந்த தந்தை விஷம் அருந்திய சம்பவம் குருணாகல் – கல்கமுவ பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது.

குறித்த விடுதியில் திருத்தப் பணிகளை மேற்கொண்ட போதே தந்தை தன் மகளை அவதானித்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோபமடைந்த தந்தை மகள் மற்றும் இளைஞனை தாக்கியுள்ளதுடன், இளைஞன் அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தால் கவலையடைந்த தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளதுடன் தற்போது அவசரசிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கல்கமுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.