Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

எதிர்வரும் ஜீலை முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்களும் அதிகரிப்பு??

Bublished By Admin Onlineceylon on Monday, June 20, 2016 | 5:02 PM

எதிர்வரும் ஜீலை மாதம் முதலாம் திகதி முதல் பஸ் கட்டணங்கள் 3.2 வீதமாக அதிகரிக்கப்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா, தேசியபோக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் பஸ் போக்குவரத்து சங்கத்தின் பிரதிநிதிகளுடன் இன்று போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த விடயம் குறித்து உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், குறித்த பஸ் கட்டணங்கள் 3.2 வீத அதிகரிப்பை நடைமுறைப்படுத்துவதற்குவாய்ப்புக்கள் உள்ள இதேவேளை, 10 வீதத்திற்கு மேல் அதிகரிக்கப்படுமாயின்அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் பெறப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved