தொலைபேசி உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முயன்ற மாணவன் பலி..!!

கைத்தொலைபேசியின் மூலம் உரையாடிக்கொண்டு மூடப்பட்டிருந்த ரயில் கடவையை கடக்க முற்பட்ட பாடசாலை மாணவர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பலியாகியுள்ளார்.

இந்த சம்பவம் கம்பஹா மேம்பாலத்துக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கம்பஹா பண்டாரநாயக்க மகாவித்தியாலயத்தில், உயர்தரத்தில் கல்வி கற்கும் 19 வயது மாணவரே பலியானவராவார்.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.