பல நாடுகளில் ரமழான் ஆரம்பம், நாளை இலங்கையில் பிறை பார்க்கும் நாள்

சவுதி, கத்தார், துபாய், மலேசியா,சிங்கப்பூர், இந்தியா மற்றும் பல நாடுகளில் இன்று ரமழான் பிறை பார்க்கப்பட்டுள்ளது. இன்று(05) இலங்கையில் பிறை 29 ஆகும். நாளை(06) இலங்கையில் பிறை பார்க்க வேண்டிய நாளாகும் நாளாகும். பிறை தென்பட்டால் நாளை மறுநாள் ரமழான் நோன்பு நோட்க வேண்டும். பிறை தென்பட்டால் உடன் அறிவிக்கவும். 
SLTJ :- 0774781477, 0774781474, (077) 772 8725 
ACJU :- 011-2432110

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.