ஓட்டமாவடியில் இன்று அதிகாலை ஆட்டோ தீக்கிரை..!!

இன்று அதிகாலை சுமார் 02.45 மணியளவில் ஓட்டமாவடி-03ம் வட்டாரத்தைச் சேர்ந்த சகோதரர் “ஷாபிஈ” என்பவரின் முச்சக்கர வண்டி தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் எதுவித காரணமும் கண்டறியப்படவோ அல்லது இந்த நாசகார வேலையை யார் செய்தார்கள் என்றோ கண்டறியப்படவில்லை.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.