மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர்பலி !

பதியத்தலாவ – மஹவெவ வீதியின் புளுன்கஸ்முல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று தனது கட்டுப்பாட்டை மீறி, வீதியைவிட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக, தெரியவந்துள்ளது.

இதன்போது, படுகாயமடைந்த, மஹஓய – இத்தபொல பகுதியைச் சேர்ந்த 23 வயதான இளைஞர் (மோட்டார் சைக்கிள் சாரதி) பதியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியாகியுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.