கையும் மெய்யுமாக விபச்சார விடுதியில் சிக்கிக்கொண்ட பிரபல நடிகை !

சினிமாவில் உள்ளவர்களின் மீது எப்போதும் ஒரு வெளிச்சம் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் சிலர் தங்களின் சில தேவைகளுக்காக தவறான பாதைகளுக்கு சென்று விடுகின்றனர். அந்தவகையில் சமீபத்தில் மும்பையில் நடந்த பாலியல் தொழில் நடக்கும் இடத்தை சோதனை செய்த போது பிரபல நடிகை சிக்கியுள்ளார். அவர் யார் என்பதை போலிசார் சொல்ல மறுத்துவிட்டனர். ஆனால் அவர் Savdhaan India என்ற ஹிந்தி க்ரைம் சீரியலில் நடிக்கும் நடிகை என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.