களனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய மக்களை அகற்றுவதற்கு தீர்மானம்..!

களனி கங்கையின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளை அண்டிய பகுதிகளில் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றுவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டது.

இதற்கு அமைவான வீடுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சமன் வீரசிங்க கூறினார்.

மீண்டும் வெள்ள அனர்த்த நிலைமைகளுக்கு முகங்கொடுப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.