இன்று நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்கிறது

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்து வருகிறது. மீண்டும் வெள்ளம் ஏற்படுமோ என்ற அச்சத்தில் மக்கள் தவிக்கின்றனர்.
அதே சமயம் மத்திய மலைநாட்டு மேற்கு பகுதிகள் மற்றும் வட ,வட மத்திய, மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் காற்று வீசக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

காங்கேசன்துறைதிருகோணமலை மட்டக்களப்பு , பொத்துவில் மற்றும், அம்பாந்தோட்டை வரையுள்ள கடற் பிரதேசங்களில் காற்றின் வேகம் மணித்தியாளத்திற்கு 70 கிலோ மீட்டருக்கு அதிகமாக வீசும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மீனவர்கள் மற்றும் கடற் பிரதேசங்களுக்கு அருகாமையில் வாழும் மக்களுக்கு அவதானம் விடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.