சிறுவர் ஆதரவு இல்ல கட்டுமானப் பணிகளுக்கு உதவுங்கள்- தவ்ஹீத்ஜமாஅத்

அன்பான சகோதர, சகோதரிகளே..!
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்!
புண்ணியம் பூத்துதிருக்கும் புனித ரமழானில் சன்மார்க்க - சமுதாயப் பணிகளுக்காய் அள்ளிக் கொடுங்கள்...
நாம் அனைவரும் புனிதமிக்க ரமழான் மாதத்தை அடைந்துருக்கிறோம். நன்மைகளை அதிகம் அள்ளித்தரக் கூடிய இம்மாதத்தில் அல்லாஹ்வின் பாதையில் நாம் அதிகம் உழைக்க கடமைப்பட்டிருக்
கிறோம்.

அவசரமாக ஆரம்பிக்கப் படவுள்ள அனாதை பிள்ளைகளுக்கான இப்றாஹீம் சிறுவர் ஆதரவு இல்லம் - இறுதி கட்ட கட்டுமான பணிகளுக்கான செலவீனங்கள் 1200000/- தளபாடங்களுக்கான செலவீனங்கள் 2500000/-
٤٢ - ‏( ٢٩٨٣ ‏) ﺣﺪﺛﻨﻲ ﺯﻫﻴﺮ ﺑﻦ ﺣﺮﺏ، ﺣﺪﺛﻨﺎ ﺇﺳﺤﺎﻕ ﺑﻦ ﻋﻴﺴﻰ، ﺣﺪﺛﻨﺎ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺛﻮﺭ ﺑﻦ ﺯﻳﺪ ﺍﻟﺪﻳﻠﻲ، ﻗﺎﻝ : ﺳﻤﻌﺖ ﺃﺑﺎ ﺍﻟﻐﻴﺚ، ﻳﺤﺪﺙ ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ، ﻗﺎﻝ : ﻗﺎﻝ ﺭﺳﻮﻝ ﺍﻟﻠﻪ ﺻﻠﻰ ﺍﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ : ‏« ﻛﺎﻓﻞ ﺍﻟﻴﺘﻴﻢ ﻟﻪ ﺃﻭ ﻟﻐﻴﺮﻩ ﺃﻧﺎ ﻭﻫﻮ ﻛﻬﺎﺗﻴﻦ ﻓﻲ ﺍﻟﺠﻨﺔ ‏» ﻭﺃﺷﺎﺭ ﻣﺎﻟﻚ ﺑﺎﻟﺴﺒﺎﺑﺔ ﻭﺍﻟﻮﺳﻄﻰ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் "நானும் அனாதையின் காப்பாளரும் இப்படியிருப்போம் என்று (விரல்களை இணைத்து) சைகை செய்து கூறினார்கள்.
முஸ்லிம் : 5704

உங்கள் உதவிகளை அனுப்ப வேண்டிய கணக்கிலக்கம் (ஸகாத் மற்றும் நன்கொடைகள்)
Sri Lanka Thawheed Jamaath
Hatton National Bank
Maradana Branch
A/C No: 108010104971
மேலதிக தகவல்களுக்கு :
ஆர். அப்துர் ராஸிக்
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
0778-747377
0774-781473

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.