Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

கிறிக்கெட் வாழ்விலிருந்து இருந்து ஓய்வு பெறுகிறார் TM டில்ஷான்

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 6:03 AM

உலக பிரசித்தி வாய்ந்த கிரிக்கெட் நட்சத்திரம் டி. எம் . டில்ஷான் கிரிக்கெட்டில் இருந்து முழுமையாக ஓய்வு பெற தீர்மானித்து உள்ளார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.
இவர் ஆஸ்திரேலியாவில் குடியேற உள்ளார் என்றும் இவ்வட்டாரங்கள் கூறுகின்றன.
இவர் ஏற்கனவே டெஸ்ட் ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்று ஒரு நாள் ஆட்டத்தில் மாத்திரம் இப்போது விளையாடுகின்றார்.
ஆயினும் இங்கிலாந்துக்கு எதிரான எதிர்வரும் ஒரு நாள் தொடரில் இவர் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved