மது அருந்தும் பெண்கள் - இலங்கையில் யாழ் மாவட்டம் முதலிடத்தில்....

சட்ட ரீதியான மது விற்பனையில் யாழ் மாவட்டம் முதலிடத்தில் இருப்பதாக ஞாயிற்றுக்கிழமை நுவரெலியா நகரில் நடைபெற்ற மது ஓழிப்பு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வொன்றில் ஜனாதிபதி அறிவித்தது அறிந்ததே.

இந்நிலையில் ஆண்களை விட பெண்கள் அதிகம் மதுபானம் குடிக்கும் மாவட்டம் என நுவரெலியா என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

தோட்ட மக்களின் பொருளாதாரம் மிகவும் பின் தங்கிய நிலையில் உள்ளது மிகவும் கவலைக்குரிய விடயம். அதனால் அந்த மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு நாம் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது அவசியம்.

நுவரெலிய மாவட்டத்தில் உள்ள மக்கள் ஒரு வருடத்துக்கு மதுபானம் மற்றும் புகைக்கு 1600 கோடி ரூபாய்களை செலவழிக்கின்றனர்.

அதேவேளை இங்கு ஆண்களை விட பெண்கள் அதிகம் மதுபானம் குடிக்கின்றனர் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.