Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

பொலிஸ் மா அதிபர் அமெரிக்கா பறந்தார்

Bublished By Online Ceylon on Thursday, June 2, 2016 | 6:05 AM

நேற்று பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
உலகப் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார்.
பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார்.
பொலிஸ் மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved