Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

புத்தளம் கடையாமோட்டையில் முஸ்லிம் காங்கிரசின் மாபெரும் பொதுக்கூட்டம்

Bublished By Online Ceylon on Wednesday, June 1, 2016 | 10:47 PM

நாளை( வியாழக்கிழமை) - மலை 5 மணிக்கு  கடையாமோட்டை பொது மைதானத்தில். பிரதம அதிதி : அமைச்சர் / தேசியத்தலைவர் :அல்ஹாஜ். ரவுப் ஹக்கீம் அவர்களும் , மற்றும் பிரதி அமைச்சர்கள் :

Mr. H.M.M. Harees (Deputy Minister of Sports)
Mr. Faizal Cassim (Deputy Minister of Health)
Mr. Hafiz Nazeer ( Chief Minister – EP)

Special Guests :

Mr.Rizvi Jawarsha MPC, Mr.Shafee Raheem MPC,  Mr.Arshard Nizamdeen MPC, Mr. S.H.M. Niyas MPC

காலை 11 மணிக்கு - புத்தளம் கச்சேரியில் DCP Meeting  இவர்கள் கலந்துகொண்டு புத்தளத்தின் பின்வரும் விடயங்களை அரச அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்க உள்ளனர்.

1. ஆசிய அபிவிருத்தி வங்கியின் - குடி நீர் திட்டம்.

2. புத்தள வெள்ள வடிகால் மாற்றுத்திட்டம் .

3. நகர அபிவிருத்தி / நகர அழகு திட்டம்.

4. SLMC இளைஞர் அணி , பெண்கள் அணி புனர் நிர்மாணம்,

5. இளைஞர் பாராளுமன்றத்திட்கு புத்தளம் சார்பாக ஒரு பிரதிநிதியை அனுப்புதல்.

6. அருவக்காடு குப்பை கொட்டும் திட்டத்தின் எதிர்ப்பு மகஜரை மக்கள் சார்பாக வழங்குதல்.

7. அதனை தொடர்ந்து கடாயாமோட்டையில் மாபெரும் பொதுக்கூட்டம்.

8. கொத்தான்தீவிலும் , சமீரகமையிலும் சுமார் 60 இலெட்சம் பெறுமதியான இரண்டு நீர் தாங்கிகள் திறப்புவிழா.

9. கடாயாமோட்டையில் ஒரு சிறிய விளையாட்டு மைதானம் திறப்புவிழா.

10. மருத்துவ மையம் - விருதோடையில் திறப்புவிழா.


அன்று இரவு 8.30 மணிக்கு , தலைவரும் அதிதிகளும் புத்தளம் மக்களுடன் சந்திப்பு.

புத்தளம் பகுதியின் இந்த நிகழ்வுகள் அனைத்தும், ஜவ்பர் மரைக்கார், இல்ஹாம் மரைக்கார், லிப்ட்டி ஜமால், பாதீன் பாரூக், டி .எஸ் .அமீன், ரிள்வான் ஹாஜி , பைரூஸ் ஹாஜி, ஆகியோரினாலும், ஏனைய பல போராளிகளினாலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அக்கரைப்பற்று பகுதியின் இந்த நிகழ்வுகள் அனைத்தும் அக்கரைபத்து முஸ்லிம் காங்கிரஸ் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் தலைவர் Z .A . சன்ஹிர் மௌலவி அறிவித்ததோடு, இதற்கான முழு முயற்சியும் வட மேல் மாகாண சபை அங்கத்தவர் S .H .M நியாஸ் அவர்களினாலேயே பெற்று தரப்பட்டது எனவும் கூறினார்.

அனைவரையும் நிகழ்வுகளுக்கு வருமாறு அன்போடு அழைக்கின்றோம். 

தகவல் : இல்ஹாம் மரைக்கார் .
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved