கல்பிட்டி கடற்படை வீரருக்கு திருக் குர்ஆன் மொழியாக்கம் அன்பளிப்பு

ஸ்ரீலங்கா தவ்ஹீஜ் ஜமாஅத் - புத்தளம் மாவட்டம் கல்பிட்டி கிளையினால் அன்மையில் கடற்படை வீரர் கான்த ஸ்ரீ அவர்களுக்கு தவ்ஹீத் ஜமாஅத்தின் திருக் குர்ஆன் சிங்கள மொழியாக்கம் அன்பளிப்பு செய்யப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ்!

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.