T56 ரக துப்பாக்கியுடன ஒருவர் கைது..!!

T56 ரக துப்பாக்கியுடன் ஒருவர் ஹம்பாந்தோட்டை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

தங்காலை குற்ற விசாரணைப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர் வசம் இருந்து Y56 ரக துப்பாக்கி மற்றும் அதற்குப் பயன்படுத்தப்படும் 10 ரவைகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், இவர் மீடியாகொட பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

அத்துடன் கடந்த மார்ச் மாதம் அம்பலாங்கொடையில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்று தொடர்பில் இவருக்கு எதிராக, பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சந்தேகநபரை ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

News ,

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.