என்னை ஏன் நாடு கடத்தினீர்கள்? வெலிவிட்ட

சிங்கப்பூருக்குள் தம்மை அனுமதிக்காமைக்கான காரணத்தை அறியத்தருமாறு கால்ட்டன்ஸ்போட்ஸ் நெட்வெக்கின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர், சிங்கப்பூரின் குடிவரவுத்துறைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
வெலிவிட்ட கடந்த செவ்வாய்கிழமை கலந்துரையாடல் ஒன்றில் பங்கேற்பதற்காக சிங்கப்பூருக்கு சென்ற வேளையில் அவரை நாட்டுக்குள் அனுமதிக்காமல் சிங்கப்பூர் அதிகாரிகள் நாடு கடத்தினர்.
தாம் பல தடவைகள் தமது இரண்டாவது வீடு என்ற அளவில் சிங்கப்பூருக்கு சென்றுள்ள போதும் குடிவரவு சட்டங்களை தாம் ஒருபோதும் மீறவில்லை என்று வெலிவிட்ட கடிதத்தில்குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

[blogger]

Author Name

MKRdezign

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.