Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

விலை நிர்ணயம் செய்யப்பட்ட 16 அத்தியாவசியப் பொருட்கள் - மீறுவோரை முறைப்பாடு செய்யலாம்

Published on Friday, July 15, 2016 | 9:18 AM

இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 16 அத்தியாவசியப் பொருட்களின் பட்டியல் இதோ.. நிர்ணயம் செய்யப்பட்ட விலைகளுக்கு அதிகமாக பொருட்களை விற்போரை 1977 எனும் இலக்கத்தினூடாக முறைப்பாடு செய்யலாம்.

பட்டியல்


தகரத்தில் அடைக்கப்பட்ட டின் மீன் (480g) 140 ரூபாவுக்கும், (105g) 70 ரூபாவுக்கும் கடந்த காலத்தில் இருந்தது போன்றே பழைய விலைக்கு வழங்கப்படும்.

பாசிப்பயறு கடந்த காலங்களை விட 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது

அதன்படி கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ள 16 அத்தியாவசியப் பொருட்களின் விபரங்கள் வருமாறு.

கோழி இறைச்சி (தோலுடன்) 410 ரூபா

கோழி இறைச்சி (தோல் இன்றி) 495 ரூபா

சிவப்பு பருப்பு - 169 ரூபா

சீனி ஒரு கிலோகிராம் - 95 ரூபா

நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோகிராம் - 495 ரூபா

நெத்தலி (டுபாய்) ஒரு கிலோகிராம் - 410 ரூபா

கடலை ஒரு கிலோகிராம் - 260 ரூபா

பயறு 1 கிலோகிராம் - 220 ரூபா

டின் மீன் - 140 ரூபா

இறக்குமதி செய்யப்பட்ட முழு ஆடைப்பால் மா - 810 ரூபா

உள்நாட்டு முழு ஆடைப்பால் மா - 735 ரூபா

கோதுமை மா ஒரு கிலோகிராம் - 87 ரூபா

உருளைக்கிழங்கு (உள்நாடு) 1 கிலோகிராம் - 120 ரூபா

பெரிய வெங்காயம் 1 கிலோகிராம் - 78 ரூபா

காய்ந்த மிளகாய் 1 கிலோகிராம் - 385 ரூபா

கருவாடு (கட்டா) 1 கிலோகிராம் - 1100 ரூபா

கருவாடு (சால) 1 கிலோகிராம் - 425 ரூபா

மாசி 1 கிலோகிராம் - 1500 ரூபா

சஸ்டஜன் பால்மா - 1500 ரூபா
நண்பர்களுக்கு பகிரவும் :





Dream Center

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved