Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

16 வயது சிறுமியுடன் தவறான உறவில் ஈடுபட்ட இளைஞன் கைது

Bublished By Online Ceylon on Sunday, July 24, 2016 | 7:42 AM

யாழ். கொடிகாமத்தை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவரை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கிளிநொச்சியை சேர்ந்த 20 வயது இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
அநாமதேய தொலைபேசி அழைப்பின் மூலம் ஏற்பட்ட தொடர்பை தொடர்ந்து இருவரும் காதலித்தனர். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை கொடிகாமத்துக்கு வந்த இளைஞன் சிறுமியை கூட்டிக் கொண்டு கிளிநொச்சி சென்றார்.  இது சம்பந்தமாக சிறுமியின் தாய் கொடிகாமம் பொலிஸில் முறையிட்டார். ஆனால் சிறுமியை மறுநாள் கொடிகாமத்துக்கு கொண்டு வந்து விட்டு சென்றார் இளைஞன்.
பொலிஸாருக்கு மீண்டும் தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து விசாரணைகளை தொடர்ந்த பொலிஸார் சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு  உட்படுத்தினர். அப்போது சிறுமி புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார் என்று தெரிய வந்தது.
இதை அடுத்து இளைஞன் இப்பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved