Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

அன்வரின் முயற்சியினால் புல்மோட்டை பட்டிக்குடா வீதி அமைப்பதற்கு 8.5 மில்லியன் ரூபா நிதி ஒதிக்கீடு

Bublished By Online Ceylon on Saturday, July 16, 2016 | 8:22 AM

கிழக்கு  மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வரின் வேண்டுகோளின் அடிப்படையில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் அமைச்சின் கீழ் இயங்கும் கிராமிய அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சுமார் 8.5 மில்லியன் ரூபா செலவில் திருமலை மாவட்டத்தின் புல்மோட்டை பட்டிக்குடா வீதிக்கு 1 கிலோமீட்டர் வரையிலான கொங்ரீட் வீதி அமைப்பதற்காக நிதி  ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வீதியை மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர், கிழக்கு மாகாண கிராமிய திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் குச்சவெளி பிரதேச சபை செயலாளர் திரு. நிர்மலன், தொழில்நுட்ப உத்தியோகத்தர், குறித்த பகுதிக்கான கிராம சேவை உத்தியோகத்தர் திரு. அபூல் ஆகியோர் 2016.06.14ஆந்திகதி  நேரில் சென்று வீதியினை பார்வையிட்டனர்.

M.T. ஹைதர் அலி

உங்க ஊர் செய்திகளையும் எமக்கு அனுப்பலாம்.. CLICK
நண்பர்களுக்கு பகிரவும் :





LIKE US ON FACEBOOK

Paid Ad

O/L Pass Papers & Books

Send Your News


Lanka Sri FM Live

பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | MS Mohamed
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved