Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

ஏறாவூரில் சட்டவிரோத சாராய விற்பணையில் ஈடுபட்ட குடும்ப பெண் கைது

Bublished By Online Ceylon on Wednesday, July 20, 2016 | 1:02 PM

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் 4ம் குறிச்சியில் சட்டவிரோத சாராய விற்பணையில் ஈடுபட்ட குடும்ப பெண் ஒருவரை மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸ் பிரிவினர் நேற்றிரவு கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
40 வயதுடைய குறித்த பெண்ணை, மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிசார் கைது செய்ததுடன், இவரிடமிருந்து 750 மில்லி லீற்றர் சாராயமும் கைப்பற்றப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட போதை ஒழிப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேக நபரான பெண் மற்றும் கைப்பற்றப்பட்ட சாராயம் என்பன ஏறாவூர் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண்ணை இன்று ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் குறிப்பிட்டனர்.
நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved