Admin-message ONLINECEYLON.NET செய்தித் தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.. Admin-message
Headlines
Admin-message

நான் விவாதிக்க தயார், ஞானசார வருவாரா? - அசாத் சாலி அதிரடி அறிவிப்பு

Bublished By Online Ceylon on Tuesday, July 5, 2016 | 5:43 AM

பல வருடங்களாக தான் அழைத்த போதெல்லாம் விலகிச் சென்று அவருக்கு பதிலாக திலந்த விதானகேயை அனுப்பி வைத்த ஞானசார இப்போது தன்னை விவாதத்திற்கு அழைத்திருப்பது மகிழ்ச்சியென தெரிவித்துள்ள முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, தான் விவாதத்திற்குத் தயார் என தெரிவித்துள்ளார்.
தமது அமைப்பின் இணைய மற்றும் சமூக வலைத்தளம் ஊடாக ஞானசாரவின் பொது பல சேனா அமைப்பினர் முன் வைத்துள்ள இந்தக் கோரிக்கைக்குத் தான் தயார் என அசாத் சாலி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நண்பர்களுக்கு பகிரவும் :





0 facebook-blogger:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Special Offer

Special Offer
Domain + Hosting & Web Design விஷேட கழிவுடன்

LIKE US ON FACEBOOK

O/L Pass Papers & Books

Send Your News


பார்வையாளர்கள்

 
Support : Website Design | Online Ceylon Media Unit | Online Ceylon Web Designing
Proudly powered by Blogger
Copyright © 2016. Online Ceylon - All Rights Reserved